('பத்மஸ்ரீ' விருது பெற்றிருக்கும் நர்த்தகி நடராஜ் அவர்களுக்கு இலங்கைக் கம்பன் கழகத்தின் வாழ்த்து) உயர் விருதாம் 'பத்மஸ்ரீ' உன்னைச் சேர உளம் மகிழ்ந்து நாம் நின்றோம் உணர்வு பொங்க அயர்வறியாப்...
மேலும் படிப்பதற்குஉ அகில இலங்கைக் கம்பன் கழக மூத்த உறுப்பினரும், காரைநகர் நடராஜா முத்தமிழ் மன்ற இயக்குநரும் சிறந்த சமூகசேவகியுமான திருமதி இராசமலர் நடராஜா அவர்களின் மறைவுக்கு கம்பன் கழகம் செலுத்தும் அஞ்சலி. உளம் அதிர அன்னை அவள் மறைவுச் செய்தி &n...
மேலும் படிப்பதற்குஉலகமதை அறநெறியில் செலுத்த என்று உதித்தவனாம் கம்பனென்னும் எங்கள் ஐயன் வளம் மிகுந்த அவன் பெருமை தினமும் சொல்லி வாயார மனதார வாழ்த்தி நிற்போம். நிலமுழுதும் தன் அரிய தமிழதாலே &n...
மேலும் படிப்பதற்குஉலகெல்லாம் வாழுகிற தமிழர் தம்மின் உயர்ந்த பெரும் தலைவனென உயர்ந்துநின்று கலையெல்லாம் இயல்பாகக் கற்றுத் தேர்ந்து கருத்தெல்லாம் தமிழரின உயர்வுக்காக்கி நிலையாகப் பலகாலம் நிமிர்ந்து நல்...
மேலும் படிப்பதற்குஉலகம் வியப்புற்ற கோலமது. நாற்புள்ளியிட்டு… நயப்போடு தொடங்கிய அக்கோலம் நாளடைவில் எட்டாகி எழில் மிகுந்து நாளாக நாளாக புதிது புதிதாகப் புள்ளிகள் வளர்ந்து காண்போர் வியக்க கவனம் தனதாக்கி பொன்னாய் ஜொலித்து புவி முழுதும் பரவிற...
மேலும் படிப்பதற்குஉ உலகமதை உய்விக்க உதித்த நல்ல ஒப்பற்ற வாசகனார் அருளிச்செய்த விலையதிலா வாசகமாம் அரிய நல்ல விண்ணவரின் அமிழ்தமதை வெல்லும் தேனை தலமதனில் இதுவரையில் எவரும் எண்ணா ...
மேலும் படிப்பதற்குஉலகமெலாம் தன் ஆற்றல் எழுத்தினாலே உயர்வித்த பெருமகனும் விண்ணைச் சார்ந்தான் நிலமகளின் திலகமென நிமிர்ந்து நின்று நேசமதை ஓதியவன் விண்ணைச் சார்ந்தான் பலபலவாய்ப் பாத்திரங்கள்...
மேலும் படிப்பதற்குஉ உன்னைக் கவிஞனென உலகறியக் காட்டித்தான் பொன்னை நிகர்த்துன்னைப் போற்றிடவே வழிசெய்தோம். நின்னைப் புகழ்கையிலே நெஞ்சம் மிகமகிழ்ந்தாய் பின்னை பிழை உரைத்தால் பேதைமையால் கவல்கின்றாய். தண்ணீரைப் பன்னீராய் தாம் நினைந்து விளையாடும் சின்னஞ்ச...
மேலும் படிப்பதற்குஉலகனைத்தும் தனதன்பின் ஆற்றலாலே ஒருமையுறச் செய்த மகன் உலகை நீத்தான் தளமனைத்தும் தனதறிவுத்திறத்தினாலே தனிப்புகழை நிறுத்தியவன் உலகை நீத்தான் நிலமனைத்தும் தன்கொடையால் ந...
மேலும் படிப்பதற்கு‘எழும்பு போ’ எனக் கலைத்தது போரே ஏதும் இலாத அகதிகளாகக் கொழும்பு மாநகர் வந்தடைவுற்றோம் கோயில் தெய்வமாய் எமைக் காத்தாய் விழுந்து போன கழகப்பணிகள் வீறு கொண்டு மீள உயிர்ப்புடன் எழுந்து கொள்ள உதவிய கையா! எவர் உளர்இனி நாயகர் ஐய...
மேலும் படிப்பதற்குஉளம் மகிழ எங்களுடைத் தலைவனுக்கு உயர்வான மணிவிழவாம் என்னும் செய்தி நலமுடனே செவிசேர மகிழ்ந்து போனோம் நண்பட்குப் பெருமை எனின் எமக்குமன்றோ! தலமதனில் ஆளுமையால் தனித்து நின்ற &nbs...
மேலும் படிப்பதற்குஉ இந்துவில் ஒரு கரு உயிர்த்தது இனிய ஆங்கிலத் தமிழ் எழுந்தது விந்தை தேவனின் விருப்பு வழியிலே வீறு கொண்டது நடை பயின்றது எந்தை கம்பனின் கழக மேறுபெற் றினிய தாகவே நடை பயின்றிட நந்த னென்றொரு தலைமை வந்நது நாலு திக்கிலும் புகழ்மி குந்தது!...
மேலும் படிப்பதற்கு